Published Date: July 29, 2024
CATEGORY: CONSTITUENCY
மதுரை மாநகராட்சி மண்டலம்-3 சுந்தரராஜபுரம் தொடக்கப்பள்ளி அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். அருகில் மேயர் இந்திராணி, ஆணையாளர் தினேஷ் குமார், துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர் பாண்டிச் செல்வி மற்றும் பலர் உள்ளனர்.
Media: Malaimalar